Admission (2022 – 2023)

புதுச்சேரி – கடுவனுர்,பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 2023 -24 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 15 முதல் 25 வரை 10 நாட்கள் (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும்) வழங்கப்பட உள்ளன.

7 ஆண்டுகள் மதரஸா பாடத்தில் ஆலிமியத் படிப்புடன் மத்திய NIOS வாரியத்தில் பள்ளி இறுதித்தேர்வு எழுதும் விருப்பமுள்ள 12 வயதை தாண்டாத ஆண் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் மாணவருடன் நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

தங்கள் பிள்ளையின் உயர்கல்வியில் சட்டம் அரசுப்பணி இதழியல் வணிகம் ஆகிய இந்த நான்கில் ஏதேனும் ஒன்றை விரும்பும் பெற்றோர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு :
வாட்ஸாப்பில் மட்டும் தொடர்பு கொள்ளவும் – 805 6678 315