2024 -25 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன

புதுச்சேரி – கடுவனுர்,
பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 2024 -25 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 15 முதல் 25 வரை 10 நாட்கள் (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும்) வழங்கப்பட உள்ளன.

7 ஆண்டுகள் மதரஸா பாடத்தில் ஆலிமியத் படிப்புடன் பள்ளிப் படிப்பையும் இணைத்துப் படிக்கும் விருப்பமுள்ள 12 வயதை தாண்டாத ஆண் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் மாணவருடன் நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

(பிள்ளைகளின் உயர்கல்வியில் தொலைநோக்கு இலக்குடைய பெற்றோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)

மேலும் விவரங்களுக்கு :

வாட்ஸாப்பில் மட்டும்
தொடர்பு கொள்ளவும் – 805 6678 315

Leave a Reply