CMN சலீம் அவர்களின் சிறப்பு வகுப்பு

உம்மத்தின் மீதான ஆதங்கமும் கவலையும் கொண்ட மேடைப்பேச்சுக்கள் மக்களின் கவனத்தை மட்டுமே ஈர்க்கும்.

கூர்மையான இலக்குடன் இளையத் தலைமுறையை வார்த்தெடுக்கும் திட்டமிட்ட முயற்சிகள் தான் உம்மத்தில் நிலையான மாற்றங்களை கொண்டு வரும்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் பெரும் முயற்சிகளினால்…..

ஆண் பிள்ளைகள் ஆய்வாளர்களாக உருவாகி வருகின்றனர்.

பெண் பிள்ளைகள் கல்வியாளர்களாக உருவாகி வருகின்றனர்.

இவர்களே… நாளைய நம்பிக்கைகள்.

Leave a Reply