முஸ்லிம்களின் வரலாறு வாழ்வியல் மரபுகள் நிகழ்கால சிக்கல்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த இரண்டுநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் செப்டம்பர் 21,22 ஆகியத் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது அறிஞர்களையும் இளம் தலைவர்களையும் உருவாக்கும் பயிலரங்கம்.
இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்புகளுடன் கூடிய வழிகாட்டுதல் மூலமாக முஸ்லிம் சமூகத்தில் நம்பிக்கையை விதைத்து வளரும் தலைமுறைக்கு மிகச்சரியான இலக்கை நிர்ணயிக்க முடியும்.
ஆர்வமுள்ள ஆலிம்கள்,ஆலிமாக்கள்,ஆசிரியர்கள்,வரலாறு மற்றும் சட்டத்துறை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் முன்பதிவு செய்து கலந்து கொள்ள வேண்டுகிறோம்.