இஸ்லாமிய நாகரிகம் – இரண்டு நாள் பயிலரங்கம்

இஸ்லாமியக் கல்விமுறை வரலாறு கலாச்சார மரபுகள் உள்ளிட்டவற்றின் பின்புலத்தில் இன்றைய முஸ்லிம்களுக்கான இலக்கு குறித்து துல்லியமாக அறிந்த கல்வியாளர்களை மஹல்லாக்கள் தோறும் உருவாக்கும் பயிலரங்கம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் ” இஸ்லாமிய நாகரிகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது.

கல்விப் பணிகளின் மூலமாக மட்டுமே முஸ்லிம்களை அதிகாரப்படுத்த முடியும்.

அறிவுத்தேடல் ஆராய்ச்சி செய்தல் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அறிவுசார் முயற்சிகள் மீது ஈர்ப்பு குறைந்த முஸ்லிம் சமூகத்தில் மாற்றங்கள் மெதுவாகத்தான் நிகழும்.

Leave a Reply