புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இந்திய திருநாட்டின் 80- ஆவது சுதந்திர தினநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.

புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில்
இந்திய திருநாட்டின் 80- ஆவது சுதந்திர தினநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.

மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு ( Parade)* மிகச்சிறப்பாக நடைபெற்றது.

சுதந்திர போராட்டத்தில் நம் முன்னோர்களின் பங்கு பற்றியும் , அரசியல் சாசனத்தை பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

மிகச்சிறந்த சட்ட ஆளுமைகளாக நாட்டிற்கு சேவையாற்ற மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Leave a Reply