12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 14 நாட்கள் பயிலரங்கம்

இந்த 14 நாட்கள் பயிலரங்கம் உங்கள் பிள்ளைக்கு மிகச்சரியான இலக்கை பயிற்றுவிக்கும்.

அதற்காக துறைசார்ந்த அறிஞர்கள் நேரிலும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகவும் வகுப்பெடுக்க உள்ளனர்.

இஸ்லாமிய வரலாறு வகுப்பை நான் எடுக்க உள்ளேன்.

இந்த வழிகாட்டல் பயிலரங்கத்திற்கு ஆழமான சமூக கவலை மட்டுமே காரணமாக இருக்கிறது.

12 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்வீர்.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே இடவசதி செய்யப்பட்டுள்ளதால் உடன் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

WhatsApp : 97892 34073