தலைமைத்துவ பயிலரங்கம் – 2023

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஏப்ரல் 29 – மே 14 வரை (15 நாட்கள்) புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற உள்ளது.

இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் பேணுதலுடைய, உயர்கல்வியிலும் வாழ்விலும் மிகச்சரியான இலக்குடைய மாணவ சமூகம் உருவாக வேண்டும் என்பதே இப் பயிலரங்கத்தின் நோக்கம்.

இடவசதி குறைவாக இருப்பதால் உடன் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.