Admission 2022 – 23

அஸ்ஸலாமு அலைக்கும்…..

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் பாண்டிச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின்  2022-23 (ஹிஜ்ரி -1443 – 1444)  கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 10 முதல் 20ஆம் தேதிவரை 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளன.

கல்வி காலம் : 7 ஆண்டுகள்.

தகுதி : குர்ஆன் நன்கு ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.
5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

7 ஆண்டுகள் மார்க்கக் கல்வி முடித்து சட்டம், ஆட்சிப்பணி, இதழியல்,வணிகம் ஆகியத் துறைகளில் தங்களது பிள்ளையை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடைய பெற்றோர்கள் மட்டும் ஜாமிஆவிற்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

  • துணை முதல்வர்,
    ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி.
    கடுவனூர்,பாகூர் பஞ்சாயத்து, பாண்டிச்சேரி.

Leave a Reply