February 2024

Month

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் புதுச்சேரி – கடுவனூரில் அமைந்துள்ள பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தில் இயங்கி வரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 2024 – 25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது.
Read More
உம்மத்திலிருந்து தலைசிறந்த சட்ட வல்லுநர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கும் தொலைநோக்கு திட்டங்களை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் செயல்படுத்தி வருகிறது. சட்டம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வல்லுனர்களின் தொடர்ச்சியான வகுப்புகள் பயிலரங்கம் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பிரிவாக சர்வதேச சட்டத்தில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுக்கும் கல்வித் தகுதியும் ஆர்வமும் நிறைந்த மாணவர்களில், ஆரம்பமாக ஓரிருவரை மட்டும் தேர்வு செய்து அவர்களை லண்டனில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்து உருவாக்கும் முயற்சியை...
Read More