March 2024

Month

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 10,12 ஆம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் 4 ஆவது ஆண்டாக ஏப்ரல் 15 – 30 வரை 15 நாட்கள் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற உள்ளது. முஸ்லிம் ஆண் பிள்ளைகளின் உயர்கல்வியில் அவர்களின் விருப்பத்தினூடாக அறிவாற்றலையும் பொருளாற்றலையும் அடையும் வகையில் இலக்கு நிர்ணயித்து கல்வி காலம் முழுமைக்கும் பயிற்சியளிப்பது தான் இந்தப் பயிலரங்கத்தின் நோக்கம். கடந்த காலங்களில் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் வியக்கத்தக்க வகையில்...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் பைத்துல் ஹிக்மாவில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 6ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. 7ஆண்டுகள் மரபுவழி மதரஸா கல்வி கற்கும் இந்த இளம் ஆலிம்கள் உயர்கல்வியில் சட்டம் ஆட்சிப்பணி இதழியல் ஆகிய அதிகாரமிக்க துறைகளை இலக்காக கொண்டு படித்து வருகின்றனர். இவ்விழாவில் ஜாமிஆவின் 7ஆம் ஆண்டு மாணவர்கள், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) நடைபெற்ற தென்அமெரிக்க நாடுகளின் சுற்றுச்சூழல் தொடர்பான...
Read More