September 2024

Month

இஸ்லாமியக் கல்விமுறை வரலாறு கலாச்சார மரபுகள் உள்ளிட்டவற்றின் பின்புலத்தில் இன்றைய முஸ்லிம்களுக்கான இலக்கு குறித்து துல்லியமாக அறிந்த கல்வியாளர்களை மஹல்லாக்கள் தோறும் உருவாக்கும் பயிலரங்கம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் ” இஸ்லாமிய நாகரிகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது. கல்விப் பணிகளின் மூலமாக மட்டுமே முஸ்லிம்களை அதிகாரப்படுத்த முடியும். அறிவுத்தேடல் ஆராய்ச்சி செய்தல் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அறிவுசார் முயற்சிகள் மீது ஈர்ப்பு...
Read More
முஸ்லிம்களின் வரலாறு வாழ்வியல் மரபுகள் நிகழ்கால சிக்கல்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த இரண்டுநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் செப்டம்பர் 21,22 ஆகியத் தேதிகளில் நடைபெற உள்ளது. இது அறிஞர்களையும் இளம் தலைவர்களையும் உருவாக்கும் பயிலரங்கம். இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்புகளுடன் கூடிய வழிகாட்டுதல் மூலமாக முஸ்லிம் சமூகத்தில் நம்பிக்கையை விதைத்து வளரும் தலைமுறைக்கு மிகச்சரியான இலக்கை நிர்ணயிக்க முடியும். ஆர்வமுள்ள ஆலிம்கள்,ஆலிமாக்கள்,ஆசிரியர்கள்,வரலாறு மற்றும் சட்டத்துறை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் முன்பதிவு செய்து கலந்து கொள்ள...
Read More
உம்மத்தின் மீதான ஆதங்கமும் கவலையும் கொண்ட மேடைப்பேச்சுக்கள் மக்களின் கவனத்தை மட்டுமே ஈர்க்கும். கூர்மையான இலக்குடன் இளையத் தலைமுறையை வார்த்தெடுக்கும் திட்டமிட்ட முயற்சிகள் தான் உம்மத்தில் நிலையான மாற்றங்களை கொண்டு வரும். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் பெரும் முயற்சிகளினால்….. ஆண் பிள்ளைகள் ஆய்வாளர்களாக உருவாகி வருகின்றனர். பெண் பிள்ளைகள் கல்வியாளர்களாக உருவாகி வருகின்றனர். இவர்களே… நாளைய நம்பிக்கைகள்.
Read More