Events baithul hikma

Category

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காவலர் தேர்வுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் உடற்தகுதிக்கான நேர்முகத் தேர்வு ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்றது.மத்திய மாநில அரசுப்பணிகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் ஒற்றை இலக்குடைய பாண்டிச்சேரி பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவன வளாகத்தில் இந்த நேர்முகத் தேர்வு நடைபெற்றது.இந்த மாணவர்களின் உணவு தங்குமிடம் பயிற்சிவகுப்பு இவற்றுக்கு கட்டணம் கிடையாது.தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்....
Read More
இந்த தலைப்பில் 15 நாட்கள் Online /Zoom தொடர்வகுப்பு இன்ஷா அல்லாஹ்…….மே 8. முதல்துவங்க உள்ளது. கடந்த1400 ஆண்டுகால உலகளாவிய முஸ்லிம்உம்மத்தின் வளமான வாழ்வை, சாதனைகளை,சோதனைகளை, ஆட்சி முறைகளை, வீரத்தளபதிகளின்போர்க்கலைகளை, அறிஞர்களின் அறிவுசார் ஆய்வுகளை,விஞ்ஞான கண்டுபிடிப்புகளை, தக்க ஆதாரங்களோடுபார்க்க இருக்கின்றோம். ஒவ்வொரு நூற்றாண்டாக செய்திகளை எளிமையாகவிளங்கிக் கொள்வதற்கு இந்த வகுப்பு காட்சிப் படங்களாக(PowerPoint) தொகுக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உலக முஸ்லிம்உம்மத்தின் வரலாற்றை கூர்மையாக பார்த்தும் கேட்டும்புரிந்து கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பு. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் பதினைந்து ஆண்டுகால கனவை நினைவாக்கியது கடந்த 2019 ஏப்ரல் 1 முதல் 14 வரை 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான நாளைய தலைவர்கள் கோடைகால பயிற்சி முகாம். அந்த முகாமோடு கல்வி இயக்கத்தின் கடமை முடிந்துவிடவில்லை அவர்களின் கல்வி காலம் முடியும் வரை அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலை ஏற்படுத்தி.. அவர்கள் இந்த சமூகத்திற்கும் முழு உலகிற்கும் வழி நடத்தும் பொறுப்பை அடைவதற்கு துணை நிற்பது என்று அவர்களின் வகுப்பின் இறுதியிலே அறிவித்திருந்தோம்...
Read More
முஸ்லிம் உம்மத்தில் பல துறை ஆளுமைகளை உருவாக்கும் இலக்கோடு உழைத்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் இந்த ஆண்டு +2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கான 14 நாள் தலைமைத்துவ பயிலரங்கம் நடைபெற உள்ளது. இன்ஷா அல்லாஹ்……… ஏப்ரல் 6 முதல் 19 ஆம் தேதி வரை பாண்டிச்சேரி பைத்துல் ஹக்மா வளாகத்தில் இப்பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 👉 அல்குர்ஆன் வகுப்புகள் 👉 நற்குணங்கள் 👉 இஸ்லாமிய வரலாறு 👉 இயற்கை வாழ்வியல் 👉 குடியரசு...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் பாண்டிச்சேரியில் உருவாக்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் முதல் நிறுவனமான ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி 16 – 6- 2019 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக்கல்லூரியின் முதல்வர், மூத்த மார்க்க அறிஞர், மெளலானா முகம்மது கான் பாக்கவி அவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வகுப்பை துவங்கி வைத்தார்கள். நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் +2 மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் பாண்டிச்சேரி பைத்துல் ஹக்மா வளாகத்தில் நடைபெற்றது. 👉 உம்மத்தில் அன்பையும் இணக்கத்தையும் ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்க வேண்டும். 👉 நமது அறிவுப் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதே நமது வாழ்நாள் இலக்காக இருத்தல் வேண்டும். 👉 நாம் வாழ்ந்ததற்கான சுவடுகளை இந்த பூமியில் விட்டுச்செல்வதே நமது உயர்கல்வியின் இலக்காக இருத்தல் வேண்டும். இந்த மூன்று கருத்தியலை முன்வைத்து 14 நாட்கள் வகுப்புகள் நடைபெற்றன.அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள்...
Read More
தமிழக முஸ்லிம் உம்மத்தில் ஷரீஅத்தைப் படித்த சர்வதேச ஞானமுடைய அறிவு ஜீவிகள், சட்ட வல்லுனர்கள்,ஆட்சிப்பணியாளர்கள், இதழியலாளர்கள், இளம் தொழில் முனைவோர் ஆகியோரை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்குடன் உருவாகிவரும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் கட்டிடப்பணிகள் சென்ற ஆண்டு பிப்.16 அன்று துவங்கப்பட்டது. மிகச் சரியான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சேவை மனப்பான்மையுடைய ஒரு கல்வி நிறுவனம் சமூகத்தை புரட்டி போட்டுவிடும் என்பதை வரலாற்றை ஆழ்ந்து வாசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். வாழ்வின் எந்த ஒரு நிகழ்வையும்...
Read More
1 2 3 4