முஸ்லிம் சமுதாயத்தில் யார் உருவாக வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறோமோ,அந்த தலைமுறையினர் இன்று தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியிலிருந்துஆரவாரமின்றி, அமைதியாக உருவாகி வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்… இது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்னும் வெகுதூரம் நாம் கடக்க வேண்டியுள்ளது.இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் பணிகளின் மூலமேமுஸ்லிம் சமூகத்தின் நிலையை உண்மையாக மாற்றி அமைத்திட முடியும். எனவே சகோதரர்களே, சகோதரிகளே,தயவுசெய்து துஆ செய்யுங்கள்.மேலும் உங்கள்...Read More
Recent Comments