முஸ்லிம் சமுதாயத்தில் யார் உருவாக வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறோமோ, அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியிலிருந்து ஆரவாரமின்றி உருவாகி வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்… இந்த பயணம் அமைதியாக இருந்தாலும், அதன் பலன் ஆழமாக சமூகத்தில் பதிந்து வருகிறது. அறிவு, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த தலைமுறையை உருவாக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இன்னும் வெகுதூரம் கடக்க வேண்டியுள்ளது. நமது இலக்குகள் பெரியவை;...Read More
Recent Comments