Admin

By

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 14 நாள் பயிலரங்கம் நிறைவுற்றது. உயிரியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு உணவு உற்பத்தியில் சாதிப்பதும், அதிதீவிர நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து உயிரினங்களை காப்பதும் தான் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான இலக்கு. இந்திய கல்வித் துறையிலும், சர்வதேச அளவில் பொதுக் கொள்கை (Public Policy) வகுப்பாளர்களாகவும், சட்டத் துறையின் சர்வதேச முன்னவர்களாகவும் உருவாது தான் கலைப்பிரிவு மாணவர்களுக்கான வாழ்நாள் இலக்கு. முஸ்லிம் பிள்ளைகள்...
Read More
இந்த 14 நாட்கள் பயிலரங்கம் உங்கள் பிள்ளைக்கு மிகச்சரியான இலக்கை பயிற்றுவிக்கும். அதற்காக துறைசார்ந்த அறிஞர்கள் நேரிலும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகவும் வகுப்பெடுக்க உள்ளனர். இஸ்லாமிய வரலாறு வகுப்பை நான் எடுக்க உள்ளேன். இந்த வழிகாட்டல் பயிலரங்கத்திற்கு ஆழமான சமூக கவலை மட்டுமே காரணமாக இருக்கிறது. 12 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்வீர். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே இடவசதி செய்யப்பட்டுள்ளதால் உடன் முன்பதிவு செய்து...
Read More
மார்க்க கல்வி படித்தவர்களை TNPSC / UPSC தேர்வுகளுக்கு தயார் செய்து அரசின் உயர் அதிகாரப் பொறுப்புகளுக்கு உருவாக்கும் சேவை நிறுவனமாக புதுச்சேரி பைத்துல் ஹிக்மா கட்டமைக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி ஸ்கூல் ஆப் சிவில் சர்வீஸ் என்ற IAS அகாடமியும் இயங்கி வருகிறது. இதல்லாமல் கல்வி மற்றும் தொழில் ரீதியான பல்வேறு பயிற்சி வகுப்புகள் பைத்துல் ஹிக்மாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஜாமிஅத்துல் ஹக்மா அரபிக் கல்லூரியின்...
Read More
அஸ்ஸலாமு அலைக்கும்….. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் பாண்டிச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின்  2022-23 (ஹிஜ்ரி -1443 – 1444)  கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 10 முதல் 20ஆம் தேதிவரை 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளன. கல்வி காலம் : 7 ஆண்டுகள். தகுதி : குர்ஆன் நன்கு ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்....
Read More
பைத்துல் ஹிக்மாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி IAS அகாடமியில் TNPSC / UPSC தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு ” இஸ்லாமிய வரலாறு & நாகரிகம் ” என்ற தலைப்பில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
Read More
இன்ஷா அல்லாஹ்…..வரும் கல்வியாண்டு (2021) முதல்பைத்துல் ஹிக்மா வளாகத்தில்Mahatma Gandhi School of Civil Serviceஎன்ற IAS அகாடமி துவங்கப்பட உள்ளது. http://mahatmagandhiiasacademy.com/
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் பைத்துல் ஹிக்மாவில் ஏற்பாடு செய்திருந்த 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 12 நாள் தலைமைத்துவ பயிலரங்கம் நிறைவடைந்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நாளையத் தலைவர்களான இவர்களுக்கு இவர்களின் ஆர்வத்திற்கேற்ற வாழ்வியல் இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. வெறும் பட்டதாரிகளாக நின்றுவிடாமல் நாட்டின் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உருவாகும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று 16 வயதில் இருக்கும் இவர்களின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான கல்விப்பயணம் குறித்த தெளிவான திட்ட வரைபடமும்...
Read More
அம்மாபட்டினம் அன்னை கதீஜா அகாடமியின் தாளாளர் சகோதரி நஜ்மா ஆலிமா M.A.,MSc அவர்கள் கடலூரில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சிக்காக வந்திருந்த நேரத்தில் பைத்துல் ஹிக்மாவிற்கு வருகை தந்து ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றல் மேம்பாடு குறித்த சிறப்பு வகுப்பு நடத்தினார்கள்.
Read More
நமது பைத்துல் ஹிக்மாவிற்கு இன்று (04/03/2021) வருகை தந்த Dr.நூருல்ஹசன் M.B.B.S.,MD (Psychiatrist) அவர்கள் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக்கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினார்கள்.
Read More
புதுச்சேரி – வில்லியனூரில் மினி மாரத்தான் போட்டி இன்று (28-2-2021) நடைபெற்றது. மார்க்கக் கல்வி படித்த ஆலிம்களை சட்ட வல்லுனர்களாகவும், IAS – IPS போன்ற உயர் பொறுப்புகளுக்கும் உருவாக்கும் இலக்குடன் உருவாக்கப்பட்டு வரும் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் மாணவர்கள் பலர் இந்த மாரத்தான் நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் 13 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் இரண்டாமாண்டு...
Read More
1 2 3 4