பைத்துல் ஹிக்மாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி IAS அகாடமியில் TNPSC / UPSC தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு ” இஸ்லாமிய வரலாறு & நாகரிகம் ” என்ற தலைப்பில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது.Read More
இன்ஷா அல்லாஹ்…..வரும் கல்வியாண்டு (2021) முதல்பைத்துல் ஹிக்மா வளாகத்தில்Mahatma Gandhi School of Civil Serviceஎன்ற IAS அகாடமி துவங்கப்பட உள்ளது. http://mahatmagandhiiasacademy.com/Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் பைத்துல் ஹிக்மாவில் ஏற்பாடு செய்திருந்த 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 12 நாள் தலைமைத்துவ பயிலரங்கம் நிறைவடைந்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நாளையத் தலைவர்களான இவர்களுக்கு இவர்களின் ஆர்வத்திற்கேற்ற வாழ்வியல் இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. வெறும் பட்டதாரிகளாக நின்றுவிடாமல் நாட்டின் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உருவாகும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று 16 வயதில் இருக்கும் இவர்களின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான கல்விப்பயணம் குறித்த தெளிவான திட்ட வரைபடமும்...Read More
அம்மாபட்டினம் அன்னை கதீஜா அகாடமியின் தாளாளர் சகோதரி நஜ்மா ஆலிமா M.A.,MSc அவர்கள் கடலூரில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சிக்காக வந்திருந்த நேரத்தில் பைத்துல் ஹிக்மாவிற்கு வருகை தந்து ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றல் மேம்பாடு குறித்த சிறப்பு வகுப்பு நடத்தினார்கள்.Read More
நமது பைத்துல் ஹிக்மாவிற்கு இன்று (04/03/2021) வருகை தந்த Dr.நூருல்ஹசன் M.B.B.S.,MD (Psychiatrist) அவர்கள் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக்கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினார்கள்.Read More
புதுச்சேரி – வில்லியனூரில் மினி மாரத்தான் போட்டி இன்று (28-2-2021) நடைபெற்றது. மார்க்கக் கல்வி படித்த ஆலிம்களை சட்ட வல்லுனர்களாகவும், IAS – IPS போன்ற உயர் பொறுப்புகளுக்கும் உருவாக்கும் இலக்குடன் உருவாக்கப்பட்டு வரும் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் மாணவர்கள் பலர் இந்த மாரத்தான் நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் 13 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் இரண்டாமாண்டு...Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காவலர் தேர்வுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் உடற்தகுதிக்கான நேர்முகத் தேர்வு ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்றது.மத்திய மாநில அரசுப்பணிகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் ஒற்றை இலக்குடைய பாண்டிச்சேரி பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவன வளாகத்தில் இந்த நேர்முகத் தேர்வு நடைபெற்றது.இந்த மாணவர்களின் உணவு தங்குமிடம் பயிற்சிவகுப்பு இவற்றுக்கு கட்டணம் கிடையாது.தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்....Read More
இந்த தலைப்பில் 15 நாட்கள் Online /Zoom தொடர்வகுப்பு இன்ஷா அல்லாஹ்…….மே 8. முதல்துவங்க உள்ளது. கடந்த1400 ஆண்டுகால உலகளாவிய முஸ்லிம்உம்மத்தின் வளமான வாழ்வை, சாதனைகளை,சோதனைகளை, ஆட்சி முறைகளை, வீரத்தளபதிகளின்போர்க்கலைகளை, அறிஞர்களின் அறிவுசார் ஆய்வுகளை,விஞ்ஞான கண்டுபிடிப்புகளை, தக்க ஆதாரங்களோடுபார்க்க இருக்கின்றோம். ஒவ்வொரு நூற்றாண்டாக செய்திகளை எளிமையாகவிளங்கிக் கொள்வதற்கு இந்த வகுப்பு காட்சிப் படங்களாக(PowerPoint) தொகுக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உலக முஸ்லிம்உம்மத்தின் வரலாற்றை கூர்மையாக பார்த்தும் கேட்டும்புரிந்து கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பு. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்...Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் பதினைந்து ஆண்டுகால கனவை நினைவாக்கியது கடந்த 2019 ஏப்ரல் 1 முதல் 14 வரை 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான நாளைய தலைவர்கள் கோடைகால பயிற்சி முகாம். அந்த முகாமோடு கல்வி இயக்கத்தின் கடமை முடிந்துவிடவில்லை அவர்களின் கல்வி காலம் முடியும் வரை அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலை ஏற்படுத்தி.. அவர்கள் இந்த சமூகத்திற்கும் முழு உலகிற்கும் வழி நடத்தும் பொறுப்பை அடைவதற்கு துணை நிற்பது என்று அவர்களின் வகுப்பின் இறுதியிலே அறிவித்திருந்தோம்...Read More
Recent Comments